bihar பீகார் சாலை விபத்து - 12 பேர் பலி நமது நிருபர் நவம்பர் 21, 2022 பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.